நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ‘குட்வில்’ அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யராஜ் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அவரது மகள் திவ்யா. இவர் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து மருத்துவர். சமீபத்தில் மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது சேவை உள்ளத்தை கருத்தில் கொண்டு பெங்களூருவை மையமான வைத்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘குட்வில்’ அமைப்பி திவ்யாவை தூதராக நியமித்துள்ளது.
திரைத்துறைக்கு நெருங்கிய வட்டாரத்தில் திவ்யா இருந்தாலும் தனக்கும் சினிமாவிற்கும் சம்பந்தமில்லை என்றும் தனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி