தமிழகத்துக்கு 3,14,366 கோடி ரூபாய் கடன் உள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அவரது உரையில் தமிழகத்தில் மொத்தம் 3,14,366 கோடி ரூபாய் கடன் உள்ளது என்று அதில் கூறினார். மேலும் அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
ரூ.7000 கோடிக்கு பயிர் கடன் வழங்க நடவடிக்கை.
2017-18 ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி.
பால் வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன் வளத்துறைக்கு ரூ.768 கோடி.
தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!