திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய கேரளாவிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சசி இவரது மனைவி விஜயம்மாள் உள்ளிட்ட 8 பேர் ஆம்னி காரில் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வந்துள்ளனர். சிந்தலவாடம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசி, விஜயம்மாள் உள்ளிட்ட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சஜினி, லேக்கா ஆஜித்யன் உள்ளிட்ட மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் லேக்கா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பழனி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!