Published : 15,Mar 2017 02:55 AM

முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரிக்கை

People-welfare-front-leaders-demand-compensation-for-MuthuKrishnan-Family

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்