இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த பல சீசனாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்பஜனை ஏலம் எடுத்தது. தன்னை சென்னை அணி ஏலம் எடுத்தது முதலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் தன்னுடைய கருத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் ஹர்பஜன். இந்த நிலையில் நேற்று தன் மகளுடன் விளையாவது, பேட்டிங் கற்றுக் கொடுப்பது மாதிரியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. சில தினங்களுக்கு முன் தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்