பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கல்லூரியில் இன்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம், கல்லூரி முதல்வர், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே கடந்த 20ஆம் தேதி, தேவாங்கர் கல்லூரியில் சந்தானம் விசாரணை மேற்கொண்டார். அப்போது புகார் அளித்த 4 மாணவிகளிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று 2ஆம் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் கைதாகி இருக்கும் முருகனிடம் 3ஆவது நாளாகவும், கருப்பசாமியிடம் 2ஆவது நாளாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ பதிவு வெளியானது. இந்த விவகாரத்தில் ஆளுநரால் அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒருபுறமும், மறு புறம் சிபிசிஐடி விசாரணையும் நடந்து வருகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!