நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் மிக சோகமாக ஒரு ட்விட்டை போட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைகேல் கார்சலை காதலித்து வருகிறார். அந்தக் காதலுக்கு அவரது தந்தையும் சம்மதம் தெரிவித்துவிட்டார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். சில மாதங்கள் முன்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை வந்த மைகேல் மிக சகஜமாக ஸ்ருதி உறவினர்களுடன் கலந்து பேசினார். அந்தப் புகைப்படங்கள் வைரலாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைகேல் தனது காதலியான ஸ்ருதிஹாசனுடன் தங்கி இருந்தார். மீண்டும் லண்டன் சென்றுவிட்ட நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு முறையும் இங்கிருந்து புறப்படும் போதும் நான் மிக சோகமாகிவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதனை படித்த ஸ்ருதி, “நம்முடன் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரை விமான நிலையத்தில் அனுப்பிவிட்டு குட் பை சொல்வது கொடுமையாக உள்ளது” என்றுள்ளார்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்