[X] Close

2019 கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டி யாருடன்?

2019-Cricket-World-Cup--India-to-start-vs-South-Africa-on-June-5

அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

அடுத்தாண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 16-ந்தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மேன்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது.


Advertisement

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 30-ந்தேதி வரை பிரிட்டனில் நடைபெறுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close