[X] Close

ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?

rajini-kanth-goes-to-america

ரஜினி திடீரென்று அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பத்து நாள் பயணமாக ரஜினி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா பயணிக்க இருப்பதாக கூறப்பட்டாலும், அவரது பயணம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ‘மூவ்’ சம்பந்தப்பட்டது என்றே தெரிய வந்துள்ளது. ரஜினி வெளிநாடு பயணிப்பதற்கு முன்னால் அவரை அவரது வீட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். அமெரிக்காவில் ரஜினி தனது கட்சி சம்பந்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஆப்’ தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை பார்வையிடுகிறார். அதன் பின் சிகிச்சை விஷயமாக மருத்துவமனைக்கு செல்கிறார். அதன் பிறகு அவர் பல கட்ட நிபுணர்களை, அரசியல் ஆலோசகர்களை சந்தித்து விவாதம் செய்கிறார். தனது கட்சியின் மேம்பாடுகள் குறித்து பல விஷயங்கள் அப்போது கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 


Advertisement

Advertisement
[X] Close