அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் பிரதமர் அண்டனியோ கோஸ்டா, பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் உடையை, பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போர்ச்சுகல் நாயகன் ரொனால்டோவின் ஏழாம் எண் பொறித்த உடை பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரருக்காக வழங்கப்படும் பலோன் டி ஆர் (BALON DE OR) விருது அன்மையில் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'