காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மத்திய அரசின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்த்தார்.
அப்போது காவிரி வரைவு செயல் திட்டம் தர உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தற்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தனர். ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix