Published : 08,Apr 2018 01:56 AM

ரஷ்யா சென்றார் சோனியா காந்தி

Sonia-Gandhi-goes-to-Russia

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சோனியாகாந்தி நேற்றிரவு ரஷ்யா சென்றார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அவர் 3 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை ஓட்டி ரஷ்யாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத்தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு செல்லும் சோனியா காந்தி அங்கு 3 நாட்கள் தங்க உள்ளதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்