காவிரி மேலாண்மை வாரியம் அமைவது தான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்தும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் என பலரும் போராடி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆளும் அதிமுக அரசும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சசிகுமார், “ இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை” எனத் தெரிவித்துள்ளார்
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!