இந்தியாவில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன்களில் அவற்றின் வசதிகளை பொருத்து சிறந்தவை பட்டியலிடப்பட்டுள்ளன.
தற்போதைய தலைமுறையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. அதிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் ஒரு சிலரே. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி என்பது ஜெட் வேகத்தில் சென்றுள்ளது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன. சிலர் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி ஒரு வாரம்தான் ஆகியிருக்கும், அதற்குள் அதைவிட சிறந்த வசதியுடன் வேறொரு ஸ்மார்ட்போன் வந்துவிடுவதால் ‘ச்சே ஒரு வாரம் வைட் பண்ணிருக்கலாமோ’ என்று சிந்திக்க தொடங்குகின்றனர். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. அவ்வாறு சிறப்பான வசதிகளுடன் இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை காணலாம்.
ஆப்பிள் ஐபோன் எக்ஸ், விலை - ரூ.1,02,000
ரேம் : 3 ஜிபி
டிஸ்ப்ளே : 5.8 இன்ச்
ஸ்டோரேஜ் : 256 ஜிபி
கேமரா : 12 எம்பி, 7 எம்பி
பேட்டரி : 2716 எம்ஏஎச்
சாம்சங் எஸ் 9, விலை - ரூ.57,900
ரேம் : 4 ஜிபி
டிஸ்ப்ளே : 5.8 இன்ச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 12 எம்பி(இரட்டை), 8 எம்பி
பேட்டரி : 3000 எம்ஏஎச்
ஆப்பிள் ஐபோன் 8, விலை - ரூ.74,999
ரேம் : 2 ஜிபி
டிஸ்ப்ளே : 4.7 இன்ச்
ஸ்டோரேஜ் : 256 ஜிபி
கேமரா : 12 எம்பி, 7 எம்பி
பேட்டரி : 1821 எம்ஏஎச்
ஒன்ப்ளஸ் 5டி, விலை - ரூ.37,998
ரேம் : 8 ஜிபி
டிஸ்ப்ளே : 6.01 இன்ச்
ஸ்டோரேஜ் : 128 ஜிபி
கேமரா : 20 எம்பி, 16 எம்பி
பேட்டரி : 3300 எம்ஏஎச்
ஜியோமி ரெட்மி 4, விலை - ரூ.6,999
ரேம் : 2 ஜிபி
டிஸ்ப்ளே : 5.01 இன்ச்
ஸ்டோரேஜ் : 16 ஜிபி
கேமரா : 13 எம்பி, 5 எம்பி
பேட்டரி : 4100 எம்ஏஎச்
எல்ஜி ஜி6, விலை - ரூ.55,000
ரேம் : 4 ஜிபி
டிஸ்ப்ளே : 5.7 இன்ச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 13 எம்பி (இரட்டை), 5 எம்பி
பேட்டரி : 3300 எம்ஏஎச்
கூகுள் பிக்ஸெல் எக்ஸ்எல், விலை - ரூ.67,000
ரேம் : 4 ஜிபி
டிஸ்ப்ளே : 5.5 இன்ச்
ஸ்டோரேஜ் : 32 ஜிபி
கேமரா : 12.3 எம்பி, 8 எம்பி
பேட்டரி : 3450 எம்ஏஎச்
சோனி எக்ஸ்பிரியா எக்ஸட் ப்ரீமியம், விலை - ரூ.59,990
ரேம் : 4 ஜிபி
டிஸ்ப்ளே : 5.5 இன்ச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : 19 எம்பி, 13 எம்பி
பேட்டரி : 3230 எம்ஏஎச்
மோடோ ஸட்2 ப்ளே, விலை - ரூ.33,990
ரேம் : 3 ஜிபி
டிஸ்ப்ளே : 5.5 இன்ச்
ஸ்டோரேஜ் : 32 ஜிபி
கேமரா : 12 எம்பி, 5 எம்பி
பேட்டரி : 3000 எம்ஏஎச்
ஹெச்டிசி யு 11, விலை - ரூ.51,900
ரேம் : 6 ஜிபி
டிஸ்ப்ளே : 5.5 இன்ச்
ஸ்டோரேஜ் : 128 ஜிபி
கேமரா : 12 எம்பி, 16 எம்பி
பேட்டரி : 3000 எம்ஏஎச்
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide