Published : 24,Mar 2018 05:14 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் திரண்ட தமிழர்கள்: புகைப்படங்கள்

People-Protest-against--Sterlite-plant-in-London

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் அங்கு வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்