[X] Close

பிரச்னைகள் தீரவில்லை: ஆர்.கே.நகர் மக்கள் (வீடியோ)

RK-nagar-people-tell-about-Election

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தொகுதி மக்கள் இங்குள்ள பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.


Advertisement

ஆர்.கே.நகர் தொகுதியில் மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள், அரசு திட்டப் பணிகள் கிடைக்கவில்லை என புகார் அளித்தனர். இப்பகுதியில் கழிவுநீர் பிரச்னை, மின் வெட்டு போன்ற அடிப்படை பிரச்னைகள் தொடர்ந்து நீடிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close