Published : 21,Mar 2018 12:42 PM

மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் 

thiruvannamalai-college-students-strike

திருவண்ணாமலையில் கல்வி உதவி தொகை வழங்கபடாததை கண்டித்தும் இன்னும் சில கோரிக்கையை முன் வைத்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திடீர் என வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. கல்வி உதவித் தொகை இதுவரை வழங்காததை கண்டித்தும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழகத்தில் ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்