நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தாளூர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை இளைஞர் ஒருவரை துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
தாளூர் பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை நோக்கி யானை ஒன்று வேகமாக ஓடி வந்துள்ளது. இதனால் பயந்துபோன அந்த வாலிபர் பதறியடித்து உயிர்பயத்தில் ஓட அவரை யானை வேகமான துரத்தியுள்ளது. பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து உயிர் தப்பினார். பின்னர் யானை அந்த இடத்தை விட்டு சென்றது.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!