சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா 7 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம், மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், பவுலர்களுக்கான தர நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் இணைந்து முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்