அகிம்சை என்பதை சொல்லிக்கொடுத்தது தன் தாய்தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய கமல், “நான் மய்யத்தில் இருந்து பார்த்ததால்தான் எனக்கு பல சகோதரிகள் கிடைத்துள்ளனர். நீங்கள் எப்போதும் மய்யத்திலேயே தான் இருப்பீர்களா என்று கேலி செய்கின்றனர். ஆமாம், நான் மய்யத்திலேயேதான் இருப்பேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான், நீதியும், நேர்மையும் தெரியும். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது யாரேனும் அடித்துவிட்டால் நான் ஒடி அழுதது, ஒரு பெண்ணிடம்தான். அந்தப் பெண் என் தாய். அப்போது அவர் திருப்பி அடிக்காதே என அகிம்சையைதான் சொல்லிக்கொடுத்தார். பெண்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று கேட்கிறார்கள். நான் புடவைக் கட்டியுள்ளேன். புடவைக் கட்டுவது எனக்கு நன்றாகத்தெரியும்” என்று பெருமிதமாக கூறினார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!