விமான நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை - வீடியோ

விமான நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை - வீடியோ
விமான நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை - வீடியோ

சீனாவில் விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்து விழும் காட்சிகள் கேமிராவில் பதிவாகியுள்ளது. 

சீனாவின் ஜியங்ஸி மாகாணத்தில் உள்ள சாங்பேய் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. ஜியங்ஸி மாகாணத்தின் நங்சங் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் விமான நிலையத்தில் உள்ள தகரத்தால் கூரை நீண்ட நேரமாக ஆடிக் கொண்டிருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல் கூரை உடைந்து கீழே விழுந்தது. 

கூரை இடிந்து விழுகின்ற போது கீழே பயணிகள் காரில் சென்ற கொண்டிருந்தனர். இதனால், அந்த இடத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பலத்த காற்று வீசுவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com