திமுக தலைவர் மு.கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டி.எஸ்.பி., பாண்டியன் லஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் டி.எஸ்.பி. பாண்டியன். இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது லஞ்சப் புகார் நிலுவையில் இருந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதி வாரியத்தில் நிலம் வாங்கியுள்ளார். அதனை விதிமுறைகளுக்கு புறம்பாக தனியாருக்கு விற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix