'2.0' டீசர் எப்போது வெளியாகும் என்று ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் நடிப்பில் அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம்‘2.0’. இப்படத்தின் டீசர் சம்பந்தமான பணிகள் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அதற்கான வேலைகள் முடிவடைந்த உடன் விரைவில் டீசர் வெளியிடப்பட உள்ளதாகவும் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஎஃப்எக்ஸ் வேலைகள் காலதாமதமாவதால் ஜனவரி மாதம் வெளியாக இருந்த இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் தள்ளிப்போனது. குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்து தராததால் ஹாலிவுட் நிறுவனம் மீது படக்குழு வழக்குத் தொடர இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவ்வாறு எந்த வழக்குப் போடப் போவதில்லை தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் விரைவில் டீசர் வெளியாகும் என ஷங்கர் கூறியிருப்பதால் படமும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்