Published : 06,Jan 2017 04:23 PM

தோனியைப் போலவே கோலியும் திறமையானவர்: கங்குலி

Virat-Kohli-natural-choice-to-succeed-Mahendra-Singh-Dhoni--Sourav-Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு தோனிக்குப் பிறகு இ‌யற்கையான தேர்வு விராத் கோலிதான் ‌என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருநாள் மற்று‌ம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை வகிக்க கோலி சரியான‌வர் ‌எனத் தெரிவித்தார். தோனியைப் போலவே, திறமையை வெளிப்படுத்தக்கூடியவர் கோலி என்பதில் எந்தச்‌ ‌சந்தேகமும் இல்லை என்றும் கங்குலி தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்