6மாத சிறையை அனுபவித்து விட்டு கடந்த வியாழக்கிழமைதான் தமிழகம் வந்து சேர்ந்தார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் வந்ததற்கு யாரும் சென்று வரவேற்பு தெரிவிக்காவிட்டாலும், இப்போது இணையம் முழுக்க அவர்தான் ட்ரெண்டிங் டாப்பிக்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பேச ஆரம்பிக்க பலரும் முதலில் நினைவுபடுத்தியது நீதிபதி கர்ணனைத்தான். அவர் மற்ற நீதிபதிகளோடு ஏற்பட்ட மோதலில் வழங்கிய தீர்ப்புகள் அவரை அப்போது பேசு பொருளாக்கியது. இப்போது வாய் திறக்காமலயெ பேசு பொருளாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் பற்றி மீம்ஸ், போட்டொ கமெண்ட் என அவரை புகழ்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்
நீதித்துறையில் இது போன்று பிரச்னைகள் இருக்குனு அன்னைக்கே நீதிபதி கர்ணன் சொன்னாரு, நீங்க கேட்கல என்கிறார் ஒருவர் ; மற்றவரோ நீதிபதி கர்ணன் சொன்னப்போ கலாய்ச்சீங்க, இப்போ பாருங்க நாலு பேரு வந்திருக்காங்க என்கிறார். நீங்க என்னப்பா இப்பதான் வர்றீங்க, எங்க நீதிபதி உங்களுக்கெல்லாம் முன்னோடி சரியா என நீதிபதிகளை ஒருவர் கேள்வி கேட்க, கர்ணனை அடக்க முயற்சித்தீர்கள், உண்மை நீர்க்குமிழி போல என ஆதரவுக்கரம் நீட்டுகிறார் மற்றொருவர் என ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீண்டும் அனைவராலும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்