2018-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் காலண்டர் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் காலண்டர் அச்சிடப்படுவது வழக்கம். இதில் தமிழக முதலமைச்சரின் படம் இடம்பெற்றிருக்கும். தமிழக அரசு சார்பில் அச்சிடப்படும் காலண்டர்கள் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும். இந்தாண்டும் தமிழக அரசின் சார்பில், 2018-ஆம் ஆண்டுக்கான காலண்டர் அச்சிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழக அரசை மத்திய பாஜக அரசு பின்னிருந்து இயக்கி வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரச சார்பில் அச்சிடப்படும் காலண்டரில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பல சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்