நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்திக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-17ம் ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. இது 2015-16ல் 8 சதவீதமாகவும், 2014-15ல் 7.5 சதவீதமாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில் நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக சரிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நடப்பு நிதியாண்டில் தான் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி காண உள்ளது. இதற்கு இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல் ஆகியவை குறிப்பிட்ட காரணங்களாகக் கருதப்படுகின்றன. தற்போதைய நிலையில் வேளாண் மற்றும் தயாரிப்புத் துறைகளின் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்