[X] Close

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி

Fire-broke-out-at-Mumbai--4-dead

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


Advertisement

மும்பை மரோல் பகுதியிலுள்ள மைமுன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் 3ஆவது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 4பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மும்பையில்  தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close