மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு விழாக்கள், மற்றும் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதிக்க கோரும் வழக்கு குறித்து பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்எம்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்கள், நலத்திட்டங்கள், அரசு விழாக்களில் பயன்படுத்துவது பற்றி, அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான விசாரணை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!