தமிழ்நாடு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்
மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக மக்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.