டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது அகில இந்திய அளவில் டெண்டர் விடமுடியாது என்ற மத்திய அரசின் முடிவு, கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தபின் தம்பித்துரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டேங்கர் லாரி ஒப்பந்தங்களில் அந்தந்த மாநில லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதியை கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறினார்.
மேலும், மத்திய அரசின் இந்த முடிவால் நாமக்கல் டேங்கர் லாரித் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!