[X] Close

யாருடைய கட்டுப்பாட்டில் முதலமைச்சர் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்... ஓ.பன்னீர்செல்வம்

Former-TN-Chief-Minister-O-Pannerselvam-Exclusive-interview-to-Puthiyathalaimurai

யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதலமைச்சர் இயங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்கு பின் நீதி கேட்கும் பயணம் தொடங்கும் என தெரிவித்தார்.

யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதலமைச்சர் இயங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறிய ஓ.பன்னீர்செல்வம், மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி வருகின்ற தேர்தல்களில் வெளிப்படும் என்றார்.


Advertisement

ஜெயலலிதா மறைவிற்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற உடன் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் மூலம் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close