குஜராத் மற்றும் இமாச்சலில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற
இறக்கத்தை சந்தித்து வருகின்றன.
பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கடுமையான
போட்டிக்கு பிறகு முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அப்போது துவங்கிய இந்திய பங்குச்சந்தை முதலில் சரிவை சந்தித்தது. இதன்படி
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 850 புள்ளிகள் வரை சரிந்து 32,595 ஆகவும், நிப்டி 10,074 ஆகவும் இருந்தது.
அதன் பின்பு பாஜக முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்ற உள்ளது. எனவே, மதியம் 12 மணி நிலவரப்படி பங்குச்சந்தையில் மீண்டும் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை 33,736 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நிப்டி 10,400 புள்ளிகளை தொட்டுள்ளது. மாலை வரை வர்த்தக்கத்தில்
தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு பங்குச்சந்தை உயரும் என்று முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்