[X] Close

விராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமண போட்டோ கேலரி

virat-kohli-anushka-wedding-photos

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. கோலியும், அனுஷ்காவும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதனையடுத்து கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கோலி- அனுஷ்கா திருமண போட்டோ கேலரி


Advertisement

Advertisement
[X] Close