[X] Close

இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க பயிற்சி ஆட்டம் ரத்து!

Team-India-cancels-South-africa-tour-game

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் பங்கேற்க இருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இலங்கை அணியுடனான போட்டித் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா செல்கிறது. அங்கு முதலில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

அதற்காக வரும் 27ம் தேதி மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி, வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் அங்கு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க இருந்தது. இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில் தீவிர பயிற்சியில் விரர்கள் ஈடுபடுவார்கள். பயிற்சி ஆட்டம் இல்லாமல் நேரடியாக முதல் டெஸ்ட்டில் இந்திய அணி களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close