தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷீலா பிரியா இன்று மாலை பதவியேற்கிறார்.
தமிழக தலைமை தகவல் ஆணையராக இருந்த கே.ராமானுஜத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அந்த பொறுப்புக்கு ஷீலா பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 1977ஆம் ஆண்டு முதல் தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவராக இருந்த ஷீலா பிரியா, கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதையொட்டி, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தலைமை தகவல் ஆணையராக ஷீலா பிரியா மற்றும் பிற தகவல் ஆணையர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்