[X] Close

சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்: புகைப்படம் வெளியீடு

DMDK-leader-Vijayakanth-at-Singapore-hospital-

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.


Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாத இறுதியில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக தேமுதிக சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் சிகிச்சை பெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


Advertisement

Advertisement
[X] Close