தொகுப்பாளினி டிடி-யின் நடிப்புத் திறமையை கண்டு வியந்து போன நடிகர் தனுஷ் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தொகுப்பாளினி டிடி எனும் திவ்ய தர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் சரி செம கில்லாடி.
தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் “பவர் பாண்டி” படத்தில் டிடி சிறப்பு வேடத்தில் வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் டிடி சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு செட்டில் டிடி-யின் அசாத்தியமான நடிப்பை கண்டு தனுஷ் அசந்துபோய்விட்டார். அந்த அளவிற்கு வெகு சிறப்பாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, டிடி நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், டிடி மிக கெட்டிக்காரத்தனமாக எளிமையாகவும், நம்பிக்கையுடனும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தனுஷ் கூறியுள்ளார்.
பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், சாயாசிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!