அணித்தேர்வு பற்றி மனதில் வைத்துக் கொள்ளாமல் வீரர்கள் வெளிப்படையேக பேசி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’தென்னாப்பிரிக்க தொடருக்காக டென்னிஸ் பந்தில் பயிற்சி எடுத்து வருகிறேன், பவுன்ஸை எதிர்கொள்ள இது பயிற்சி முறை. பயிற்சியில் வித்தியாசமாக எதையாவது செய்து சவாலுக்கு தயார் படுத்துகிறேன். மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் (தவான், ராகுல், நான்) ஃபார்மில் இருக்கும்போது யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
நாங்கள் மூன்று பேருமே களத்துக்கு வெளியேயும் நண்பர்கள் என்பதால் இதில் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. மூன்று பேரும் ஃபார்மில் இருப்பது வருங்கால தொடருக்கு உதவும். அணித்தேர்வு பற்றி மனதில் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்வது உதவுகிறது. நாங்கள் என்ன நினைத்தாலும் அதை வெளிப்படையாக பேசிவிடுகிறோம். நாங்கள் ஜாலியானவர்கள். களத்துக்கும் வெளியே பொழுதுகளை நன்றாகக் கழித்திருக்கிறோம். அது அணிக்கு நல்லதாக அமைகிறது. கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் பெரோஷ் ஷா கோட்லா ஆடுகளத்திலும் புல் வளர்க்கப்பட்டுள்ளது, தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக இது நிச்சயம் உதவும்’ என்றார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!