Published : 21,Feb 2017 10:46 AM

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கண்காணிப்பு கேமராக்கள் பழுது... குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு

Repair-of-cctv-cameras------increase-of-crime

விருதுநகரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்கென பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேம‌ராக்கள் பழுத‌‌டைந்துள்ளதால் அதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் சாலை நெடுகிலும் பொருத்தப்பட்டிக்கும் 33 கேமராக்களில் ‌9 மட்டுமே இயங்குவதாகத் தெரிகிறது. மற்ற கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ‌நபர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழுதான கேமராக்களை உடனே சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்