மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கத் தேவையில்லை எனக் கூறி முதலமைச்சர் பழனிசாமி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையிலான ஒவ்வொரு நதிநீர் பிரச்னையும் தனித்தன்மை கொண்டது என சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படியே காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிவில் மற்றும் குற்ற வழக்குகளைப் போன்று நதிநீர் வழக்குகளை பார்க்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவில்லாமல் காவிரி வழக்குகளை புதிய அமைப்பிற்கு மாற்றக்கூடாது எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!