எகிப்து நாட்டில் மசூதியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள அல் அரிஷ் நகரின் மசூதியில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் கட்டடம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்த நிலையில், மசூதிக்குள் இருந்து தப்பி ஓட முயன்றவர்களை பயங்கரவாதிகள் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 235 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த பலி எண்ணிக்கை இப்போது 305 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் ஐஎஸ் பயங்கரவாத கொடியை கைகளில் ஏந்தி வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சூழ்ந்திருந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக எகிப்தின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் ராணுவம், விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்