நெல்லையை சேர்ந்த முதியவர் ஒருவர், இயற்கையின் மீதுள்ள காதலால் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பசுமைக்காவலர் என்று பெயர் பெற்றுள்ளார்.
சாலையோரங்கள், பூங்காங்கள் என பொதுஇடங்களில் மரங்களை நட்டு பசுமையை பாதுகாக்கும் பணியை மேற்கொள்பவர் 71 வயதாகும் கண்ணையா.மாநில அரசுப்பணியாளராக இந்து ஓய்வு பெற்ற இவருக்கு சிறுவயதில் இருந்தே மரங்களை நட்டு வளர்ப்பதில்தான் ஆர்வம் அதிகம். இதுவரை ஆயிரக்கணக்கான மரங்களை கண்ணையா நட்டுள்ளார்.கட்டாந்தரையாக இருந்த நெல்லை மாநகராட்சி பூங்காவை தம் கடின உழைப்பால் நண்பர்களின் உதவியோடு சோலை வனமாக மாற்றியுள்ளார் . பணி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகி விட்ட போதும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் முன்னை விட துடிப்பாக செயல்பட்டு மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் மரம் நடும் சேவையை தொடர்ந்து செய்வதாக கூறுகிறார் இந்த முதியவர்.70 வயதை கடந்தும் மரங்களுக்காக தனது நேரத்தை செலவிடும் கண்ணையா போன்றவர்கள் இளைய தலைமுறையினருக்கு நல்ல முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai