[X] Close

தங்க காலணி விருது: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் மெஸ்சி

Barcelona-s-Lionel-Messi-avoids-talk-of-new-contract-at-Golden-Shoe-awards

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தங்கக் காலணிக்கான விருதை, பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி நான்காவது முறையாக வென்றுள்ளார்.


Advertisement

சக அணி வீரர் சுவாரஸிடம் இருந்து தங்கக் காலணிக்கான விருதை மெஸ்சி பெற்றுக்கொண்டார். இந்த விருதை அதிக முறை வென்ற ரியல் மேட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ-வின் சாதனையை மெஸ்சி சமன் செய்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் 2016-17க்கான சீசனில் லயோனல் மெஸ்சி, 37 கோல்கள் அடித்து விருதை வென்றார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close