ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி 'H' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஐந்தாவது லீக் ஆட்டத்தில் அபோல் அணியை எதிர்த்து ரியல் மேட்ரிட் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மேட்ரிட் அணி, 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து லீக்கில் 10 புள்ளிகளுடன் ரியல் மேட்ரிட் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
மற்றொரு போட்டியில், ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்த மேன்செஸ்டர் அணி, தனது ஐந்தாவது லீக் போட்டியில் நெதர்லாந்தை சேர்ந்த அணியை எதிர்கொண்டது. போட்டி முடிய 2 நிமிடங்கள் இருந்தபோது ரஹீம் ஸ்டெர்லிங் கோல் அடித்து மேன்செஸ்டர் சிடடி அணியை வெற்றி பெறச் செய்தார். மேன்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!