ஆக்ரா பல்கலைக்கழகம் வழங்க உள்ள மதிப்பெண் சான்றிதழில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.
இந்நிலையில் இங்கு பயிலும் இரு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ராகுல் காந்தி, சல்மான் கானின் படங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு மாணவரின் மதிப்பெண் சான்றிதழில், அவர் பெயருக்கு பதிலாக பீம்ராவ் அம்பேத்கர் என்று அச்சிடப்பட்டுள்ளது. தவறுதலாக அச்சிடுக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!