[X] Close

சமூகவலைதளங்களில் வைரலாகும் ’டைனி ட்ரம்ப்’

New--Tiny-Trumps--meme-has-flooded-the-internet-big-time

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை சிறியதாக்கி டைனி ட்ரம்ப் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

ட்ரம்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் #TinyTrumps என்ற ஹேஷ்டேக்கில் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ட்ரம்ப்பின் உருவத்தை போட்டோஷாப் மூலம் சிறியதாக்கி வெளியிடப்பட்டுள்ள டைனி ட்ரம்ப் புகைப்படங்கள் உலக அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக ஒபாமா-ட்ரம்ப் சந்திப்பு, ஒபாமா வழியனுப்பு விழா போன்ற நிகழ்வுகளில் ட்ரம்ப் இருப்பது போன்ற புகைப்படங்கள் நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close