சோதனை நீடிக்கும் வேளையில் கருத்து தெரிவிக்கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் சூழலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இதற்கு அதிமுகவினர் பலரும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கடம்பூர் ராஜூ, “வருமான வரித்துறை என்பது மத்திய அரசின் ஒரு அமைப்பு. அந்த பணிகள் குறித்து கருத்து சொல்வதற்கு இல்லை. வருமான வரித்துறையினர் தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொள்கிறார்கள். சோதனை நடைபெறுவது குறித்தும் கருத்து சொல்லக்கூடாது. அத்துடன் சோதனைப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும் கருத்து சொல்லக்கூடாது. இந்நேரத்தில் கருத்து சொல்வது சரியாகவும் இருக்காது” என்று கூறினார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!