தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 3 நிமிடங்களுக்கும் குறைவாகவே விளையாடி சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமார் இந்தப்போட்டியில் 74கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். முதல் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வீரரை 3 நிமிடங்களுக்குள் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாடவிருந்த வீரர்கள் விலகினர். இதனால் சுஷில் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மல்யுத்த களத்திற்கு திரும்பிய சுஷில் குமார் தங்கப்பதக்கத்துடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்