பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற சிறுமி பரிதாபமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரிதாபாத் கானெவால் ரெயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் ஓடும் ரயில்பின்புறம் தெரிகிற தோற்றத்தில் செல்பி எடுக்க முயன்று செல்போனுடன் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தாள். அப்போது கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. செல்பி மோகத்தில் இருந்த சிறுமி ரயில் வருவதை கவனிக்கக்காமல் நின்று கொண்டிருந்தாள். வேகமாக வந்த ரெயில் சிறுமி மீது மோதியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று, கடந்த மாதம் கோயம்புத்தூரில் பொறியியல் மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்று ரயில் விபத்தில் உயிரிழந்தார்.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்